• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தொடர் கண்காணிப்பில் கொரோனா வர வாய்ப்புள்ள 3.5 லட்சம் பேர் - சென்னை மாநகராட்சி

தொடர் கண்காணிப்பில் கொரோனா வர வாய்ப்புள்ள 3.5 லட்சம் பேர் - சென்னை மாநகராட்சி

கொரோனா தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான ஓட்டத்தில் முன்னிலையில் இருக்கும் ஃபைசர் மற்றும் மாடர்னா (Pfizer and Moderna) மருந்து நிறுவனத்தின் MRNA தடுப்பூசிகளில் 95% பாசிட்டிவ் முடிவுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும், 1.30 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த கொரோனா எனும் நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் இந்த செய்தி புது வித நம்பிக்கையை விதைத்தது. இது ஒருபுறம் இருந்தாலும் இப்பொழுது இந்த Covid-19 வைரசால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களை விட ஆண்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

சென்னையில் கொரோனா வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ள மூன்றரை லட்சம் பேரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகள், நுண் கண்காணிப்பு மூலம் பார்வையிடப்பட்டு வருவதாகவும், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில், நடமாடும் கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டடது.

    மேலும் கொரோனா வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள மூன்று லட்சத்து 47,380 பேரை, மாநகராட்சி செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    குடிசைப் பகுதிகளில் வாழும் 30 லட்சம் மக்களின் உடல்நிலை விவரங்களும், தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரசு சேகரித்து வருவதாகவும் மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

    Also read... உலகநாடுகளின் முடிவுகளைப் பொறுத்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: