முழு ஊரடங்கால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது - சென்னை மாநகராட்சி ஆணையர்

Corona in Chennai |

முழு ஊரடங்கால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது - சென்னை மாநகராட்சி ஆணையர்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
  • Share this:
சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கால் கொரோனா பரவல் குறைந்து வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர், சென்னை முழுவதும் உள்ள 54 கொரோனா சிறப்பு மையங்களில் 17,500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.Also read... அண்ணா நகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் 5000-ஐக் கடந்தது தொற்று எண்ணிக்கை... சென்னை அப்டேட்!

மேலும் அவற்றில் 4,350 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளதாகவும் எஞ்சிய படுக்கைகள் காலியாகவே உள்ளன என்றும் தெரிவித்தார். சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தியதால் கொரோனா பாதிப்பை எளிதில் கண்டறிய முடிவதாகவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading