• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • நியூஸ்18 செய்தி எதிரொலி - சிங்கப்பூரில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை

நியூஸ்18 செய்தி எதிரொலி - சிங்கப்பூரில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை

மாதிரிப்படம். (Image Source: AFP)

மாதிரிப்படம். (Image Source: AFP)

நியூஸ் 18 செய்தி எதிரொலியாக சிங்கப்பூரில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

  • Share this:
    கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு விமான சேவை அளிக்கப்படாததால் சிங்கப்பூரில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். இது குறித்து நமது நியூஸ் 18 தொலைக்காட்சியில் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி ஒளிபரப்பானது.

    இந்நிலையில், சிங்கப்பூரில் தவிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அழைத்து வர சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் 9ம் தேதி முதல் 24ம் தேதி வரை சிங்கப்பூரில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, சென்னை நகரங்களுக்கு சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: