9-12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

9-12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
சி.பி.எஸ்.இ
  • Share this:
சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தை 30 % குறைப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குறித்த மத்திய மனிதவள வேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டர் பதிவில், உலகமே கொரோனாவால் அசாதாரண சூழலில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை குறைக்க சிபிஎஸ்இக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 




 



 

இந்தியா முழுக்க உள்ள கல்வியாளர்களிடம் கருத்துகளை கேட்டிருந்ததாகவும், 1,500 கல்வியாளர்கள் பாடத்திட்டம் குறைப்பு குறித்து கருத்துகளை பதிவிட்டதாகவும் பொக்ரியால் கூறியுள்ளார்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading