பூனைக்கும் மாஸ்க் : வைரலாகும் செல்லப்பிராணிகளின் வீடியோ..!

பூனைக்கும் மாஸ்க் : வைரலாகும் செல்லப்பிராணிகளின் வீடியோ..!
கொரோனா
  • News18 Tamil
  • Last Updated: February 18, 2020, 11:48 AM IST
  • Share this:
சீனாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10,844 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரித்துள்ளது.  மற்ற நாடுகளுக்கும் கொரோனா பரவி வரும் அபாயம் அதிகரித்துள்ளது.

கொரோனா அச்சத்தின் காரணமாக வீட்டில் முடங்கியிருக்கிறார்கள்.  வைரஸ் அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள சீன மக்கள் மாஸ்க் அணிந்து உள்ளனர். தங்கள் செல்லப் பிராணிகளையும் கொரோனா தாக்கிவிடும் என்பதால் அதற்கும் மாஸ்க்குகளை அணிவித்து வருகின்றனர்.

நாய்களுக்கும் , பூனைகளுக்கும் மாஸ்க் அணிவித்து சாலைகளில் செல்லும் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.


First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading