• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா தடுப்பூசி மருந்து அடுத்த ஆண்டின் பாதி வரையில் கிடைக்க வாய்ப்பில்லை - உலக சுகாதார அமைப்பு

கொரோனா தடுப்பூசி மருந்து அடுத்த ஆண்டின் பாதி வரையில் கிடைக்க வாய்ப்பில்லை - உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதாரத்துறை நிறவனம்

உலக சுகாதாரத்துறை நிறவனம்

2021 வரை மருந்து கிடைக்க வாய்ப்பில்லை என WHO செய்தித்தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    உலகம் முழுவதும் பரவலாக கொரோனா தடுப்பூசி மருந்து அடுத்தாண்டு பாதி வரை கிடைக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

    இதுவரை உலகம் முழுக்க தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மருந்துகளில், எதுவும் 50 விழுக்காடு கூட எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.



    ரஷ்யா மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ள நிலையில், நெடுநாள் பாதிப்புகளை அந்த மருந்து குணப்படுத்துமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: