கொரோனாவால் அரண்மனையை விட்டு வெளியேறினாரா இங்கிலாந்து ராணி?

பக்கிங்ஹாம் அரண்மனையைத் தவிர்த்து விண்ட்சர் அரண்மனையில் தங்கியிருப்பதாகக் தகவல் வெளியானது.

கொரோனாவால் அரண்மனையை விட்டு வெளியேறினாரா இங்கிலாந்து ராணி?
இங்கிலாந்து ராணி பக்கிங்ஹாம்.
  • Share this:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து ராணி பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்ட தகவலை அரண்மனை வட்டாரங்கள் மறுத்துள்ளன.

94 வயதாகும் ராணி எலிசபெத்தும், 99 வயதாகும் அவரின் கணவர் பிலிப்பும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அதிக நடமாட்டம் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையைத் தவிர்த்து விண்ட்சர் அரண்மனையில் தங்கியிருப்பதாகக் தகவல் வெளியானது.

ஆனால், ராணி வின்ட்சர் அரண்மனைக்குச் சென்றிருப்பது வார விடுமுறையை கழிப்பதற்காகத்தான் என்றும் அவர் இந்த வாரம் பக்கிங்ஹாம் திரும்பிவிடுவார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Also see:
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading