சூட்கேஸில் குழந்தையைத் தள்ளிச்செல்லும் தாய்: புலம்பெயர் தொழிலாளரின் மனதை உருக்கும் வீடியோ..!

இணையத்தில் வைரலாகும் புலம்பெயர் தொழிலாளரின் மனதை உருக்கும் வீடியோ!

மக்கள் சிலர் குழுவாக சாலையில் நடந்து சொந்த ஊர் பயணம் செய்கையில் குழந்தை ஒன்று நடக்க முடியாமல் கலைத்து தனது தாய் சுமந்து செல்லும் சூர்க்கேஸில் படுத்து செல்லும் இந்த வீடியோ காண்போரை மனம் உருக வைத்துள்ளது.

 • Share this:
  உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில், புலம் பெயர் தொழிலாளர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கையில் தாய் ஒருவர் தனது குழந்தையை சூட்கேஸில் வைத்து அதில் உள்ள வீல்கள் உதவியோடு தனது குழந்தையை சுமந்து செல்கின்றார்.  இந்த வீடியோ இணையம் முழுவதும் வைரலாகி வருகின்றது. மக்கள் சிலர் குழுவாக சாலையில் நடந்து  சொந்த ஊர் பயணம் செய்கையில் குழந்தை ஒன்று நடக்க முடியாமல் கலைத்து தனது தாய் சுமந்து செல்லும் சூர்க்கேஸில் படுத்து செல்லும் இந்த வீடியோ காண்போரை மனம் உருக வைத்துள்ளது.

   

   

   

   

   

   

   

   

   

   

   
  Published by:Sankaravadivoo G
  First published: