• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • புலம்பெயர் தொழிலாளர் ரயில்களை அனுமதிக்க மறுப்பதா? மம்தா பானர்ஜிக்கு அமித்ஷா கண்டனம்

புலம்பெயர் தொழிலாளர் ரயில்களை அனுமதிக்க மறுப்பதா? மம்தா பானர்ஜிக்கு அமித்ஷா கண்டனம்

மம்தா பானர்ஜி, அமித்ஷா

மம்தா பானர்ஜி, அமித்ஷா

மேற்கு வங்க அரசு, மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை என அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
    மேற்கு வங்கத்தில் சிறப்பு ரயில்களை அனுமதிக்க மறுப்பது, இடம்பெயர் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, கடிதம் எழுதியுள்ள அமித்ஷா, இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பி வைப்பதற்கு மேற்கு வங்க அரசு, மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    சிறப்பு ரயில்களை மாநிலத்துக்குள் அனுமதிக்க மறுப்பது, இடம்பெயர் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க அரசின் இத்தகைய நடவடிக்கை இடம்பெயர் தொழிலாளர்களை மேலும் துயருக்கு உள்ளாக்கும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: