• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா நோயாளிகளுக்கு பி.சி.ஜி எனும் தடுப்பு மருந்து - தமிழக அரசு முயற்சி

கொரோனா நோயாளிகளுக்கு பி.சி.ஜி எனும் தடுப்பு மருந்து - தமிழக அரசு முயற்சி

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனா நோயாளிகளுக்கு புதியதாக பிசிஜி என்ற தடுப்பூசி வகையிலான மருந்து வழங்கப்படவுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் முதற்கட்ட சோதனை செய்யப்பட உள்ளது.

  • Share this:
    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது பிசிஜி (Bacillus Calmette–Guérin) என்ற தடுப்பூசி வகையான மருந்தினை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் இந்த சிகிச்சையானது நல்ல பலனை வழங்கி வருவதால் தமிழகத்திலும் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மருத்துவ குழு ஒன்று அமைத்து முதற்கட்ட சோதனை தொடங்கியுள்ளது.

    இந்த மருந்தை நோயாளிகளுக்கு செலுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

    மேலும் படிக்க...

    ஆவின் கூட்டுறவு சங்கத்தில் சுமார் ₹ 8 கோடி கையாடல் அம்பலம் - தொகையை வசூலிக்க உத்தரவு

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: