கொரோனாவிற்கு குட்பாய்... நல்வாய்ப்பாக தொற்றிலிருந்து தப்பியது குழந்தை!

கொரோனாவிற்கு குட்பாய்... நல்வாய்ப்பாக தொற்றிலிருந்து தப்பியது குழந்தை!
  • Share this:
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தை நோய்த்தொற்று இல்லாமல் தப்பியுள்ளது.

கடந்த 8-ம் தேதியன்று பிறந்த குழந்தை, நல்வாய்ப்பாக கொரோனா தொற்றில் இருந்து தப்பியது. 16 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அந்த குழந்தை கொரோனா பரிசோதனைக்குப் பின் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டது.

அப்போது இந்த உலகிற்கு வந்த பின்பு நீ முதலில் சந்தித்தது எங்களைத் தான்; அதிர்ஷ்டசாலியான நீ ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வாய் என்று மருத்துவர்கள் அந்தக் குழந்தையை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.


 


First published: February 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading