• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • '144 உத்தரவை மீறாதீர்கள்' வேலம்மாள் பள்ளி சார்பில் வழங்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு பொம்மைகள்

'144 உத்தரவை மீறாதீர்கள்' வேலம்மாள் பள்ளி சார்பில் வழங்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு பொம்மைகள்

வேலம்மாள் பள்ளி சார்பில் வழங்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு பொம்மைகள்

வேலம்மாள் பள்ளி சார்பில் வழங்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு பொம்மைகள்

அரசின் 144 உத்தரவை மீறாதீர் எனும் வாசகம் அடங்கிய கொரோனா விழிப்புணர்வு பொம்மைகளை சென்னை வேலம்மாள் பள்ளி சார்பில் வழங்கப்பட்டுள்ளது

  • Share this:
    சென்னை வேலம்மாள் வித்யாலயா மற்றும் மெட்ரிக் பள்ளியின் சார்பாக காவல்துறைக்கு கொரோனா விழிப்புணர்வு பொம்மைகள் வழங்க பட்டது.

    சென்னை வேலம்மாள் வித்யாலயா மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் சார்பாக பெருநகர காவல்துறையின் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக, அரசின் 144 உத்தரவை மீறாதீர் எனும் வாசகம் அடங்கிய கொரோனா விழிப்புணர்வு பொம்மைகளை வேலம்மாள் மெட்ரிக் பள்ளியின் முதல்வர், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் மேற்கு மண்டல துணை ஆணையர் M.M அசோக்குமாரிடம் வழங்கினார்.



     



     

    இப்பொம்மைகள் சென்னை மாநகரம் முழுமையும் உள்ள முக்கிய சாலைகளின் சந்திப்பில் வைக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: