கொரோனா முன்னெச்சரிக்கை : ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க கிரிக்கெட் வீரர்களுக்கு தடை

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை : ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க கிரிக்கெட் வீரர்களுக்கு தடை
செல்ஃபி எடுக்க கிரிக்கெட் வீரர்களுக்கு தடை
  • Share this:
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

  • வீரர்கள் சோப்பு போட்டு, தங்களது கையை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும்.



  • அதற்காக, கையை சுத்தம் செய்யும் திரவத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

  • தும்மல், இருமலின் போது வாயை மறைத்துக் கொள்ளவேண்டும்.

  • காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ குழுவிடம் தெரிவிக்கவும்.
  • கையை கழுவுவதற்கு முன்பு முகம், வாய், மூக்கைத் தொடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • வெளி உணவகங்களில் சுகாதாரமற்ற வகையில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்,

  • வெளியாட்களுடன் நெருக்கமாக அமர்ந்து பேசுவது, கை குலுக்குவது, ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பதையும் தவிர்க்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.



First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்