எச்.ஐ.விக்கான மருந்தைக் கொண்டு கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்: ஆஸ்திரேலிய மருத்துவர்கள் உறுதி

மலேரியா மற்றும் ஹெச்ஐவி சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகளைக் கொண்டே கொரோனா நோயாளிகளை குணமாக்க முடியும் என ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எச்.ஐ.விக்கான மருந்தைக் கொண்டு கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்: ஆஸ்திரேலிய மருத்துவர்கள் உறுதி
கோப்புப்படம்
  • Share this:
மலேரியா மற்றும் ஹெச்ஐவி சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகளைக் கொண்டே கொரோனா நோயாளிகளை குணமாக்க முடியும் என ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்றுநோய் வல்லுநர்கள் நடத்திய ஆராய்ச்சியில் தற்போது மலேரியா மற்றும் ஹெச்ஐவி சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகள் கொரோனா நோயாளிகளின் உடலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்துகளை தனித்தனியாகவும், இரண்டையும் சேர்த்துக் கொடுத்தும் ஆய்வு நடத்த உள்ளனர்.

First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading