• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தடுப்பூசிகள் போடப்படாததால் 8 கோடி குழந்தைகள் பாதிப்பு..!

தடுப்பூசிகள் போடப்படாததால் 8 கோடி குழந்தைகள் பாதிப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

68 நாடுகளை சேர்ந்த 8 கோடி குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

  • Share this:
    கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகின் பெரும்பாலான நாடுகளில் மற்ற தடுப்பூசிகள் போடும் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் அமைந்துள்ள தெருக்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகள் பிறந்த 3-வது மாதத்தில் தடுப்பூசி போட வேண்டும்.

    ஆனால் எபோலா, தட்டம்மை, மூளைக்காய்ச்சல் மற்றும் போலியோ போன்ற நோய்களை தடுக்க ஒரு வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுவது தற்போது கொரோனாவால் குறைந்துள்ளது.

    இதனால் 68 நாடுகளை சேர்ந்த 8 கோடி குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: