அழகிய புதிய TVC யில் காட்டியுள்ள படி , உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் Asian paints - ன் புதிய சானிடைசர் மற்றும் மேற்பரப்பு கிருமிநாசினி, Viroprotek-ன் மூலம் முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கான வாக்குறுதியளிக்கிறது.
ஒரு குடும்பத்தின் வீட்டு தேவைகளைப் பற்றி உள்ளுணர்வுடன் கண்டறிவதில் Asian paints எப்போதும் பெருமை கொள்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் மிகப்பெரிய பெயிண்ட் நிறுவனமாக, லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு அழகான மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய வீடுகளை வழங்குவதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அதனால்தான், கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்விளைவுகளை உணர்ந்து, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தீர்வுகளையும் வழங்குவதில் சமமாக செயல்படும் என்பதில் ஆச்சரியமில்லை. இவை பாதுகாப்பான சுவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு அதிநவீன, ராயல் ஹெல்த் ஷீல்டு பெயிண்ட் தயாரிப்பில் தொடங்கியது. இப்பொது உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் அவர்களின் புதிய தயாரிப்பு மூலம் பாதுகாப்பதற்கான தேடலில் அவர்கள் ஒரு படி மேலே சென்றுள்ளனர், அதுவே Viroprotek மேற்பரப்பு மற்றும் கைகள் கிருமிநாசினி.
Viroprotek, கைகள் மற்றும் மேற்பரப்பு கிருமிநாசினி என்பது பல் திற புலமைவாய்ந்த கிருமிநாசினி, இவையே குடும்பங்கள் தொற்றுநோயை தடுக்க தேடிக்கொண்டிருந்தவை. பலவிதமான அளவுகளில் கிடைக்கிறது மற்றும் பலவிதமான மேற்பரப்புகளில் பயன்படுத்தப்படுத்த சிறந்ததாக உள்ளது, முக்கியமாக குடும்பங்களின் அமைதி மற்றும் நல்வாழ்வுக்கு அதன் அனைத்து வகையான நன்மைகளுக்கும் ஒரு புதிய வணிகத்தில் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. குடும்பங்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு நேசிக்கின்றனர் மற்றும் பாதுகாக்கின்றனர் என்பதற்கான ஒரு நுட்பமான மற்றும் புலப்படும் உருவகமாக Viroprotek கைகள் நிலைநிறுத்துகிறது, இது உங்களை எப்போதும் தீங்கு விளைவிக்காமல் வைத்திருக்கும் ‘கர் கா பெஹ்ரெடார்’ அல்லது ‘வீட்டின் பாதுகாவலர்’ என்பதற்கு பொருந்துகிறது.
வணிகத்தினை உறுதிப்படுத்தும் மெல்லிய பெயர்ச்சொல்லாகிய காவலர், குடும்பத்தை எப்போதும் பாதுகாப்பதாக வாக்குறுதியை உறுதிப்படுத்துவதால், குடும்ப உறுப்பினர்கள் அமைதியாக தங்கள் செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் பாதுகாக்க செயல்படுகிறார்கள் என்பத்தை நாம் காண்கிறோம்; Viroprotek கொண்டு குளிர்சாதன பெட்டி மேற்பரப்பை சுத்திகரிக்கும் தாய், அல்லது தன்னுடன் ஒரு பாட்டிலை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்கிறாரா என உறுதிபடுத்தும் தந்தை. மற்றும் வணிக வாயிலாக, ‘பெஹ்ரெடார்ரின்’ பாதுகாப்பு வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் விரிவடைந்து, Viroprotek கின் சிறந்த மேற்பரப்பு சுத்திகரிப்பு குணங்களை நிறுவுகிறது, குறிப்பாக படிக்கட்டு கைப்பிடிகள் போன்ற தனித்துவமான மேற்பரப்புகளிளும்.
‘வீட்டின் காவலர்’ என்பது வீடுகளையும் அவற்றின் குடியிருப்பாளர்களையும் பாதுகாப்பதற்காக Asian Paints ன் நீண்டகால வாக்குறுதியின் இயல்பான நீட்டிப்பாகும். கைகள் மற்றும் மேற்பரப்பு கிருமிநாசினியின் வருகைகள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பழக்கவழக்கங்கள் மற்றும் அவரவர் விருப்பத்திற்கும் குறிப்பிடத்தக்க ஊக்கத்தை குறிக்கிறது. Viroprotek போன்ற ஒரு தயாரிப்பு பல்வேறு வகையான வீட்டின் சுத்திகரிப்பு தேவைகளுக்கு சேவை செய்யும், மேலும் தூய்மையை ஒரு மிகப்பெரிய பழக்கமாக மாற்றும். மற்றும் நிச்சியமாக சிலர் வணிக தயாரிப்புகளை செயல்பாட்டில் கொண்டுவரமாட்டார்கள்.
கீழே உள்ள சிறந்த TVC யைப் பார்த்து அதிசயித்து கொள்ளுங்கள்.
டிவி வணிகமும் மீதமுள்ள பிரச்சாரமும் கோவிட் -19 உச்சநிலையின் போது குடும்பங்களின் கூட்டு அனுபவத்தின் எடுத்துரைகின்றன. வீடு ஒரு அடைக்கலத்தை விட அதிகமாகிவிட்டது. இது இப்போது பாதுகாப்பான எதிர்காலத்திற்கான ஒரு கட்டடமாகும்.இங்கு புதிய பழக்கவழக்கங்கள் உருவாகின்றன மற்றும் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிப்பதற்கான அர்ப்பணிப்பு, உங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பிற்கான உண்மையான அக்கறையால் தூண்டப்படுகிறது. மேலும் Viroprotek கைகள் மற்றும் மேற்பரப்பு கிருமிநாசினியின் மூலம், Asian Paints அவர்கள் விட யாரும் ‘அக்கறை’ புரிந்து கொள்ளவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
Published by:Sankar A
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.