• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • 10-ஆம் வகுப்பு மாணவர் எவருக்கேனும் கொரோனா தொற்று இருக்கிறதா? : கணக்கெடுக்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறை..!

10-ஆம் வகுப்பு மாணவர் எவருக்கேனும் கொரோனா தொற்று இருக்கிறதா? : கணக்கெடுக்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறை..!

(கோப்புப் படம்)

(கோப்புப் படம்)

இந்த கணக்கெடுப்பின் போது மாணவர்களின் குடும்பத்தினர் யாரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனரா என்றும் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

  • Share this:
    10-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பட்டியலை தயார் செய்யும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியிருக்கிறது.

    இந்த கணக்கெடுப்பின் போது மாணவர்களின் குடும்பத்தினர் யாரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனரா என்றும் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த தரவுகளின் அடிப்படையில் கொரோனா பாதிப்புள்ள மாணவர்களுக்கு எப்போது, எப்படி தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.

    அதோடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தனித்தேர்வு மையம் அமைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    href="https://www.youtube.com/News18TamilNadu">YouTube

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: