மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் மாரத்வாடா பகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானவர். ஆனாலும் அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அவரின் உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்கள் 5 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மகாராஷ்டிரா அமைச்சர்கள் ஜிதேந்திர அவ்ஹத், அசோக் சவான் ஆகியோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.