கொரோனா இருப்பதாக 8 நாட்களுக்குப் பின் தெரிவித்த மாநகராட்சி

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்த நபருக்கு 8 நாட்களுக்குப் பிறகு தொற்று இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இருப்பதாக 8 நாட்களுக்குப் பின் தெரிவித்த மாநகராட்சி
கோப்புப்படம்
  • Share this:
திருவொற்றியூரை சேர்ந்த தந்தை, மகன் அருகில் உள்ள மாநகராட்சி மையத்தில் கொரோனா சோதனை செய்துள்ளனர். அதில், மகனுக்கு தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தும் முகாமில் 5 நாட்கள் தங்க வைக்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், சோதனை மேற்கொண்ட 8 நாட்கள் கழித்து அவரது தந்தைக்கு தொற்று இருப்பதாகக் கூறியதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மாநகராட்சி மையங்களில் பரிசோதனை செய்தால், தொற்று உறுதியானால் மட்டுமே சம்பந்தப்பட்டுவருக்கு அழைப்பு வரும்.மேலும் படிக்க...

சுவர் ஏறிக்குதித்து ஓடிய காவலர்... அசராத பெண் காவலர்...! சாத்தான்குளம் காவல் நிலையத்தில் என்னதான் நடந்தது?

பட்டப்பகல்.. நெடுஞ்சாலை.. கூலிப்படை.. ஓடஓட விரட்டி கணவன் படுகொலை..! மனைவி சிக்கியது எப்படி?பொதுவாக தொற்று உறுதியான 48 மணி நேரத்திற்குள் அழைப்பு வரும் நிலையில், 8 நாட்கள் வரை தாமதம் செய்வதால் நோயை பரப்பக் கூடிய அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading