• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா : ரொமான்ஸிலும் பொறுப்பு... சீரியல் நடிகை வெளியிட்ட முத்த புகைப்படம்!

கொரோனா : ரொமான்ஸிலும் பொறுப்பு... சீரியல் நடிகை வெளியிட்ட முத்த புகைப்படம்!

நடிகை நித்யா ராம்

நடிகை நித்யா ராம்

  • Share this:
    தொடுதலின் மூலம் கொரோனா பரவும் என்ற நிலையில், ரொமான்ஸிலும் பொறுப்பு வேண்டும் என்று கூறி மாஸ்க் அணிந்து தனது கணவரை முத்தமிடும் புகைப்படத்தை நடிகை நித்யா ராம் வெளியிட்டுள்ளார்.

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தக் கொடூர வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. பாதிப்புக்குள்ளான நபர் ஒருவரைத் தொடுவதன் மூலம் இந்த வைரஸ் பரவி வந்ததையடுத்து கைகொடுக்கும் பழக்கத்துக்கு பலரும் தடைவிதித்துக் கொண்டனர். இதையடுத்து அனைவரும் கைகூப்பி வணக்கம் சொல்வது வாடிக்கையாகி விட்டது.

    கொரோனா பரவுவதைத் தடுக்க திரைத்துறை பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் நந்தினி சீரியல் நடிகை பொறுப்பான ரொமான்ஸ் வேண்டும் என்று கூறி தனது கணவருக்கு முத்தமிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இருவரும் மாஸ்க் அணிந்தபடி முத்தமிடுகின்றனர். மேலும் பாதுகாப்பாக இருக்கவும், ரொமான்ஸை நிறுத்த முடியாது என்ற ஹேஷ்டேக்குடன் இந்தப் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.



     




    View this post on Instagram




     

    Romance responsibly 💏 #coronaeffect😷 #staysafe #neverstopromance❤️


    A post shared by Nithya Ram (@nithyaraam) on Mar 20, 2020 at 8:19pm PDT






    மேலும் படிக்க: இளைஞர்கள் அஜாக்கிரதையாக செயல்பட வேண்டாம் - தனுஷ் வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: