Home /News /coronavirus-latest-news /

கொரோனா நோயாளிகளுக்காக ரோபோ சங்கர் கையில் எடுத்த சூப்பர் விஷயம்

கொரோனா நோயாளிகளுக்காக ரோபோ சங்கர் கையில் எடுத்த சூப்பர் விஷயம்

நடிகர் ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மனஅழுத்தத்தைப் போக்க நடிகர் ரோபோ சங்கர் புது முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அங்குள்ள கொரோனா வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களின் மன அழுத்தத்தை போக்க முடிவு செய்த நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோர் தங்களது சொந்த செலவில் பட்டுக்கோட்டைக்கு சென்று, ஆட்சியர் அனுமதியுடன் நோயாளிகள் முன்பு பல குரலில் பேசி மகிழ்வித்தனர்.

    Also read... தோற்றத்தை மாற்ற மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அங்கொட லொக்கா - வெளியான புகைப்படங்கள்



    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரோபோ சங்கர், கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர ஒதுக்கி வைக்கக்கூடாது எனக்கூறினார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CoronaVirus, Robo Shankar

    அடுத்த செய்தி