சிங்கப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை

சிங்கப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை
மாதிரிப்படம். (Image Source: AFP)
  • Share this:
சிங்கப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்டமாக சிறப்பு விமான சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட உள்ளது.

இதில் வயது மூத்தோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வேலை இழந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also see:











First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading