• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா நோயாளிகளிடமிருந்து கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் நடவடிக்கை - சுகாதாரத்துறைச் செயலாளர் உறுதி

கொரோனா நோயாளிகளிடமிருந்து கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் நடவடிக்கை - சுகாதாரத்துறைச் செயலாளர் உறுதி

ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)

ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)

கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

  • Share this:
    கொரோனா நோயாளிகளிடம் இருந்து தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணங்களைத் திருப்பி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    மதுரை காளவாசல் அருகே நடைபெறும் காய்ச்சல் முகாமினை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் சில மாவட்டங்களில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

    Also read: உலக அளவில் 2.16 கோடியை நெருங்கும் பாதிப்பு - 7.67 லட்சம் பேர் உயிரிழப்பு

    கொரோனா பாதிப்புக்கு அலோபதி மருத்துவமுறைக்கு இணையாக சித்த மருத்துவமும் பயன்படுத்தப்படுவதாகக் கூறிய ராதாகிருஷ்ணன், கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: