கொரோனா பாதித்த மனைவிக்கு உணவூட்டும் 87 வயது முதியவர்... நெகிழ்ச்சி வீடியோ!

கொரோனா பாதித்த மனைவிக்கு உணவூட்டும் 87 வயது முதியவர்... நெகிழ்ச்சி வீடியோ!
கொரோனா
  • News18 Tamil
  • Last Updated: February 18, 2020, 10:46 AM IST
  • Share this:
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,868 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 73,243 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே சீனாவின் உஹான் நகரைச் சேர்ந்த 87 வயது முதியவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு வார்டில் இருக்கும் தனது மனைவியைக் காண வரும் முதியவர் அவருக்கு உணவூட்டும் காட்சிகள் வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பகிரப்படும் வீடியோவுடன் தங்களது நெகிழ்வினை வெளிப்படுத்து வருகிறார்கள் சமூகவலைதளவாசிகள்.


 


First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading