• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஃபிரெஞ்சு கடற்படையில் 700 மாலுமிகளுக்கு கொரோனா!

ஃபிரெஞ்சு கடற்படையில் 700 மாலுமிகளுக்கு கொரோனா!

சார்லஸ் டி கால் கப்பல்.

சார்லஸ் டி கால் கப்பல்.

கப்பலில் இருந்த போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் விமானிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

  • Share this:
    ஃபிரெஞ்சு கடற்படையைச் சேர்ந்த 700 மாலுமிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிவந்திருக்கிறது.

    ஃபிரான்சின் விமானம் தாங்கி கப்பலான சார்லஸ் டி கால் கப்பலில் மொத்தம் 1800 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலரின் சோதனை முடிவுகள் இதுவரை வெளிவராத நிலையில் பாதிப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கப்பலில் இருந்த போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் விமானிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: