கொரோனா தொற்று பாதித்த 61,000 பேருக்கு யோகா பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 61000-க்கும் மேற்பட்டோருக்கு யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பாதித்த 61,000 பேருக்கு யோகா பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை - அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 61000-க்கும் மேற்பட்டோருக்கு யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு பெரும்பாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அவர்கள் தொடர்ந்து சுவாசப் பயிற்சியில் ஈடுபட்டால் சுவாசப் பாதைகள் சீராகும்.

அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை



இதனைக் கருத்தில்கொண்டு தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெரும் இடங்களுக்கே சென்று இப்பயிற்சிகள்  அளிக்கப்படுகிறது. இது தவிர நீராவி பிடித்தல், சுவாசத்திற்கான நறுமண சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இப்பணிகளில் 200-க்கும் மேற்பட்ட இயற்கை மருத்துவத்துறை மருத்துவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் மூலம் இதுவரை 61,000 கொரோனா நோயாளிகள் பயனடைந்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading