காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 303 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா தொற்று
(கோப்புப் படம்)
  • Share this:
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3909ஆக உயர்ந்துள்ளது.

Also see: 

மேலும், நோய்த் தொற்று காரணமாக 2538 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1322 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.இது வரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49ஆக உள்ளது என சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் பழனி தகவலளித்துள்ளார்.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading