Breaking : தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Breaking : தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி
  • Share this:
தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.












சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்