• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் இலவசமாக முகக்கவசம் வழங்கியருக்கு கொரோனா தொற்று

சென்னையில் இலவசமாக முகக்கவசம் வழங்கியருக்கு கொரோனா தொற்று

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • Share this:
    சென்னையில் இலவசமாக முகக்கவசம் வழங்கியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் வஉசி நகரைச் சேர்ந்த நபர், மக்கள் பாதை அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் மூலம் சென்னையில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கி விட்டு தஞ்சை திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 113 பேர் பாதிக்கப்பட்டு, 88 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இது தமிழகத்தில் 24 ஆயிரத்து ஐநூறாக உள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: