கொரோனாவில் இருந்து மீண்டு வந்து 101-வது பிறந்த நாள் கொண்டாடிய முதியவர்

Corona Latest News |

கொரோனாவில் இருந்து மீண்டு வந்து 101-வது பிறந்த நாள் கொண்டாடிய முதியவர்
101-வயதில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து பிறந்த நாள் கொண்டாடிய முதியவர் (வீடியோ)
  • Share this:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் 101 வயது உடைய முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவை எதிர்கொண்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

 

மேலும் 101-வயதான அர்ஜுன் கோவிந்த்  தனது 101 வது பிறந்த நாளை மருத்துமனையிலேயே கொண்டாடியுள்ளார்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading