Home /News /coimbatore /

ஓணம் நிகழ்ச்சியில் நடினமாடிய பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன்!

ஓணம் நிகழ்ச்சியில் நடினமாடிய பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன்!

வானதி ஸ்ரீனிவாசன்

வானதி ஸ்ரீனிவாசன்

கோவை ராம்நகரில் பாஜகவைச் சேர்ந்த மலையாள மொழி பேசும் நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், அவர்களுடன் இணைந்து நடனமாடினார்.

கோவையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள், ஓணம் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை ராம்நகரில் பாஜகவைச் சேர்ந்த மலையாள மொழி பேசும் நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்றார்.



அப்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு அவர்கள் இல்லங்களில் செய்யப்பட்டுள்ள அத்தப்பூ கோலத்தை பார்வையிட்டு, வீட்டில் செய்யப்பட்டுள்ள இனிப்பு வகைகளை சாப்பிட்ட அவர், மலையாள மொழி பேசும் மக்களுடன் இணைந்து நடனம் ஆடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: BJP MLA, Onam, Vanathi srinivasan

அடுத்த செய்தி