ஹோம் /நியூஸ் /சென்னை /

கடன் வாங்கி சேவை செய்ய வேண்டாம்.. இயக்க நிர்வாகிகளுக்கு முக்கிய அட்வைஸ் செய்த விஜய்!

கடன் வாங்கி சேவை செய்ய வேண்டாம்.. இயக்க நிர்வாகிகளுக்கு முக்கிய அட்வைஸ் செய்த விஜய்!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

Vijay makkal iyakkam | நடிகர் விஜய் உத்தரவின் பேரில் நேற்று விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடித்துவிட்டு நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பிய நிலையில் விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  முன்னணி நடிகர் விஜய், தனது ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைத்துள்ளார். இந்த இயக்கம் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களையும் எதிர்கொள்கிறது

  அந்த வகையில், சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தலைமையில் சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், பகுதி தலைவர்களுடன் மக்கள் இயக்க வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடித்துவிட்டு நடிகர் விஜய் சென்னை திரும்பிய நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  வருமானத்தில் ஒரு பகுதியை சேவைக்கு செலவிடுங்கள் என்றும்,

  கடன் வாங்க வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Actor Vijay, Actor vijay Speech, Vijay makkal iyakkam