ஹோம் /நியூஸ் /சென்னை /

மாண்டஸ் புயல்: சென்னை ஈசிஆர் சாலையில் நிறுத்தப்பட்ட போக்குவரத்து!

மாண்டஸ் புயல்: சென்னை ஈசிஆர் சாலையில் நிறுத்தப்பட்ட போக்குவரத்து!

மாண்டஸ்

மாண்டஸ்

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு இடையிலான ஈசிஆரில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மாண்டஸ் புயலால் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதனால் சனிக்கிழமை அதிகாலை வரை, மணிக்கு 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது சென்னையிலிருந்து 130 கிமீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. புயல் நெருங்குவதால் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு இடையிலான ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Cyclone Mandous, Pondicherry, Traffic