ஹோம் /நியூஸ் /சென்னை /

புத்தாண்டு கொண்டாட்டம்.. நெரிசலான அண்ணா சாலை

புத்தாண்டு கொண்டாட்டம்.. நெரிசலான அண்ணா சாலை

வாகன நெரிசலில் அண்ணா சாலை

வாகன நெரிசலில் அண்ணா சாலை

புத்தாண்டு கொண்டாட்டத்தால் சென்னை அண்ணா சாலையில் வாகன நெரிசல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையின் முக்கிய சாலைகளின் ஒன்றான அண்ணா சாலையில் புத்தாண்டு கொண்டாட மக்கள் திரண்டதாலும், மக்கள் பல பகுதிகளுக்கு செல்வதாலும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலானது.

அண்ணா சாலையின் இரு புறமும் சட்ட ஒழுங்கு போலிசாரும், போக்குவரத்து காவல்துறையும் வாகனங்களை தணிக்கை செய்து வருகிறார்கள். வாகனங்கள் சாரை சாரையாக வருவதால் அண்ணா சாலை மிகவும் நெரிசலடைந்து காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி மக்கள் கடற்கரைக்கு செல்லும் சாலையிலிருந்து போலிசார் வேரு சாலையில் மாற்றப்படுவதாலும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலானது.

First published:

Tags: Chennai, New Year Celebration