Home /News /chennai /

சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai Power cut | மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னையில் 09.09.2022 அன்று காலை மின்தடை ஏற்படும் என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியான அறிக்கையில் 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், வியாசர்பாடி, பொன்னேரி, ஐடி காரிடர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    தாம்பரம் பகுதி: பல்லாவரம் ரயில்வே ஸ்டேசன் ரோடு, ஐ.எச்.எப்.டி குடியிருப்பு, சாவடி தெரு, பழைய டிரங்க் ரோடு டி.என்.எஸ்.சி.பி பெரும்பாக்கம் வரதாபுரம் மெயின் ரோடு, நேசமணி நகர், செட்டிநாடு வில்லா, மால்ஸ், ஆர்.சி.பிளாசம், ஸ்டெப் ஸ்டோன், காஸ்கிராண்ட்.

    வியாசர்பாடி பகுதி: மாத்தூர் இன்டஸ்ட்ரியல் கார்டன், பார்வதிபுரம், ஜெயா நகர், சின்ன மாத்தூர் அனைத்து பகுதி, சி.பி.சி.எல்.நகர், எம்.எம்.டி.எ-1வது மெயின் ரோடு, ஆவின் குடியிருப்பு, சர்வோதையா மருத்துவமனை, ஆவின் பால் பண்ணை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்

    பொன்னேரி பகுதி: கும்மிடிபூண்டி சிப்காட்எஸ்.என்.III இன்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ் பகுதி, டி.என்.எச்.பி. பைபாஸ் ரோடு, பில்லா குப்பம், ஜி.ஆர்.கண்டிகை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Chennai, Power Shutdown, Powercut

    அடுத்த செய்தி