ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை... உங்கள் பகுதி இருக்கானு செக் பண்ணிக்கோங்க..!

சென்னையில் செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை... உங்கள் பகுதி இருக்கானு செக் பண்ணிக்கோங்க..!

மாதிரி படம்

மாதிரி படம்

Power Shut Down : சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் நாளை (10.01.2023) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் நாளை (10.01.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மேலும், மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் :

பெரம்பூர் பகுதி : காந்தி நகர், முத்தமிழ் நகர் 4 மற்றும் 5 பிளாக் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Power Shutdown