ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (02-12-22) மின்தடை.. உங்க ஏரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க

சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (02-12-22) மின்தடை.. உங்க ஏரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai Power Shutdown : சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், (2.12.2022) நாளை வெள்ளிக்கிழமை சென்னையில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். தொடர்ந்து, மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை ஏற்படும் இடங்கள் : 

கிண்டி பகுதி : ராஜ்பவன் டி.என்.எச்.பி.பகுதி, பவானி நகர், அம்பேத்கர் நகர், காமராஜர் தெரு கிண்டி & பரங்கிமலை மவுண்ட் பூந்தமல்லி ஒரு பகுதி, ராணுவ காலனி, சுந்தர் நகர் முகலிவாக்கம் டி.வி.நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு நந்தம்பாக்கம் கோலபாக்கம் கிராமம், ராமசந்திரா நகர், காமாட்சி நகர் டி.ஜி.நகர் தில்லை கங்கா தெரு.

இதையும் படிங்க : பிஸ்கட்டில் கஞ்சா! புழல் சிறையில் கணவனுக்காக கஞ்சா சப்ளை செய்ய முயன்ற மனைவி..

நங்கநல்லூர் புழுதிவாக்கம் மேடவாக்கம் மெயின் ரோடு, பிரதீப் மருத்துவமனை ஆலந்தூர் எம்.கே.என்.ரோடு, தர்மராஜா கோயில் தெரு மடிப்பாக்கம் அன்னை தெரசா நகர், சங்கர்தாஸ் தெரு நங்கநல்லூர் வோல்டாஸ் காலனி, லட்சுமி நகர், எஸ்.ஐ.பி.காலனி, ஏ.ஜி.எஸ்.காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்

First published:

Tags: Chennai, Chennai power cut, Local News