முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மக்களே அலெர்ட்... செவ்வாய்கிழமை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

சென்னை மக்களே அலெர்ட்... செவ்வாய்கிழமை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Power Shutdown : சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “சென்னையில் நாளை (21.02.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர், பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள் :

தாம்பரம்/கீழ்கட்டளை பகுதி : பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகர், தர்கா ரோடு, காமராஜ் நகர், ரேணுகா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி : வானகரம் ரோடு, கருமாரியம்மன் நகர், நடேசன் நகர், விவேகானந்தர் தெரு,

பெரம்பூர் பகுதி :  திருவேங்கட 2வது தெரு, உயர் நீதிமன்ற தெற்கு தெரு காலனி மற்றும் புதிய ஆவடி சாலை ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும். எனவே பொதுமக்கள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Local News, Power Shutdown