முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் பவர்கட்.. முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை.. இதோ லிஸ்ட்!

சென்னையில் பவர்கட்.. முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை.. இதோ லிஸ்ட்!

மாதிரி படம்

மாதிரி படம்

Power Shut Down : சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (27.02.2023) திங்கட்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “சென்னையில் நாளை (27.02.2023) திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே.நகர், போரூர், கிண்டி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைத்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள் :

தாம்பரம் : ராஜகீழ்பாக்கம் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு. ஐ.ஒ.பி காலனி, ஒளவை நகர், பொள்ளியம்மன் கோவில் தெரு, ஏரிக்கரை தெரு பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, மகிமைதாஸ் தெரு, எம்.ஜி.ஆர் சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கே.கே.நகர் : ஆழ்வார்திருநகர் காமாட்சி நகர் மெயின் ரோடு, அப்பா தெரு. காமகோடி நகர், வேல்முருகன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர் : மங்கனா நகர், கனோஷ் அவென்யூ காவியா கார்டன், செந்தில் நகர், வெங்கடேஸ்வர நகர் 1வது மெயின் ரோடு, மீளாட்சி நகர், தாங்கள் தெரு, மாங்காடு நண்பர்கள் நகர், வைத்தி நகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, ரஹமத் நகர், அபி எஸ்டேட், குன்றத்தூர் மெயின் ரோடு, நரிவளம் சாலை, அடிசன் நகர் திருமுடிவாக்கம் முருகன் கோவில் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பால்வாராயன் குளக்கரை தெரு, வெங்கடாபுரம், 4வது தெரு சிட்கோ திருமுடிவாக்கம், ஐயப்பந்தாங்கல் மேட்டு தெரு, தனலட்சுமி நகர், பாலாஜி அவென்யூ, சுப்பிரமணி நகர், தகக்ஷஷன் அபார்ட்மெண்ட் கோவூர் ஸ்ரீனிவாச நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், தில்லை நடராஜா நகர், பாலாஜி நகர், குமரன் ஹார்டுவார்ஸ் மெயின் ரோடு, சுப்புலட்சுமி நகர், ஒண்டி காலனி, பாபு கார்டன் செம்பரம்பாக்கம்.

பனிமலர் மருத்துவ கல்லூரி, டிரங்க் ரோடு ஒரு பகுதி, வரதராஜபுரம் எஸ்.ஆர்.எம்.சி. சமயபுரம், மூர்த்தி நகர், தாமராஜா நகர் திருவேற்காடு கள்ளபானையம் ஆயில் சேரி, பிடாரிதங்கள், கோளப்பஞ்சேரி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி : ஆதம்பாக்கம் கருணை தெரு, பார்த்தசாரதி நகர் 1 முதல் 11வது தெரு ஆலந்தூர் தொலைபேசி எக்ஸ்சேஞ்ச், பி.எஸ்எஸ்.பி பள்ளி பாங்கிமலை, மவுண்ட் ஸ்ரீதமல்லி ரோடு ஒரு பகுதி, ராமர் கோவில் தெரு, டி.ஜி.நகர், பழவந்தாங்கல் ஒரு பகுதி மடிப்பாக்கம், குபோன் நகர் 1 முதல் 12வது தெரு, மூவரசம்பேட்டை எம்.எம்.டி.சி. காலனி பெலின் ரோடு, ராகவா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் மின்தடை ஏற்படும். எனவே நாளைய தினம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Local News, Power Shutdown