Home /News /chennai /

சென்னையில் நாளை (ஜூன் 29) மின்தடை பகுதிகள் அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

சென்னையில் நாளை (ஜூன் 29) மின்தடை பகுதிகள் அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

சென்னையில் மின் தடை

சென்னையில் மின் தடை

Power Shutdown | பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    சென்னையில் நாளை (29.06.2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பெரம்பூர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    பெரம்பூர் பகுதி ; சி.எம்.பி.டி.டி தேவி நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, ராஜன் நகர் ஐ.சி.எப் வெல்லால தெரு, தாகூர் நகர், செட்டி தொட்டம் செம்பியம் கௌதமபுரம், திருவள்ளுவர் தெரு, ஜோதி ராமலிங்கம் தெரு, கார் நகர். நெல்வாயல் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, கஸ்தூரி பாய் நகர் பெரியார் நகர் எஸ்.ஆர்.பி காலனி, ஜவகர் நகர், ராம் நகர், பேப்பர் மில்ஸ் ரோடு பகுதி, ஜெகநாதன் தெரு, பல்லார்டு தெரு, இ.எஸ்.ஐ மருத்துவமனை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    மாதாவரம் பகுதி : ஜி,என்.டி ரோடு, எலிசபத் நகர், தேவகி நகர், துர்கைநகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Chennai, Power cut, Power Shutdown, Shutdown

    அடுத்த செய்தி