முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் இன்று, நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகளுக்கு பவர்கட் தெரியுமா..?

சென்னையில் இன்று, நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகளுக்கு பவர்கட் தெரியுமா..?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் இந்த பகுதிகளில் மின்விநியோகம் மீண்டும் வழங்க்கப்படும் எனவும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் இன்று (06.02.2023) மற்றும் நாளை (07.06.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் இந்த பகுதிகளில் மின்விநியோகம் மீண்டும் வழங்க்கப்படும் எனவும் மின் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று (06.02.2023) மற்றும் நாளை (07.06.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் இந்த பகுதிகளில் மின்விநியோகம் மீண்டும் வழங்க்கப்படும் எனவும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி

இன்று (06.02.2023):

அடையார் பகுதி :  அடையாறு பகுதி: எஞ்சம்பாக்கம் ஷாலிமார் தோட்டம், பெரியார் தெரு, பஜனை கோயில் தெரு, பொதிகை தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, வால்மீகி தெரு ஆகிய பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும்.

 நாளை (07.02.2023) செவ்வாய்க்கிழமை மின்தடை

ஏழு கிணறு, பல்லாவரம், சோழிங்கநல்லூர், ஐயப்பன்தாங்கல், ஆவடி, பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

ஏழு கிணறு பகுதி :  நாட்டு பிள்ளையார் கோயில் தெரு, ராமகிருஷ்ணா தெரு, முத்து நாயக்கன் தெரு, அம்மன் கோயில் தெரு, நாகமணி, பி.வி.அய்யர் தெரு, பி.ஜி.சர்ச் தெரு, ஆசிர்வாதபுரம், ராமசாமி தெரு, மலையப்பன் தெரு, வைத்தியநாதன் தெரு, கே.என்.டேங்க் தெரு, முல்லா சாகிப் தெரு, முருகேசன் தெரு, கன்னையன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பல்லாவரம் பகுதி :  பழைய சந்தை ரோடு, பம்மல் மெயின் ரோடு, காமராஜர் நெடுஞ்சாலை, முத்தமிழ் நகர், மூங்கில் ஏரி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

சோழிங்கநல்லூர் பகுதி :  எல்காட் அவென்யூ ரோடு, நெடுஞ்செழியன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் முழுவதும், ஓ.எம்.ஆர், திருவள்ளுவர் சாலை, ஜவகர் நகர், நேரு தெரு, அண்ணா தெரு, எழில் நகர், எம்.ஜி.ஆர்.தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐயப்பன்தாங்கல் பகுதி :  காட்டுப்பாக்கம், ஸ்ரீ நகர், ஜானகி அம்மாள் நகர், சீனிவாசபுரம், மாருதி நகர், ஆயில் மில் ரோடு, வசந்தம் நகர், விஜயலட்சுமி அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி பகுதி :  மிட்டணமல்லி ராஜீவ்காந்தி நகர், பிருந்தாவன் நகர், எல்லையம்மன் நகர், பெரியார் நகர், டோல்கேட் ஏரியா முழுவதும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர் பகுதி :  செம்பியம் காவேரி சாலை 1 முதல் 8வது தெரு, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, கொடுங்கையூர் முழுவதும், ஜி.என்.டி சாலை, மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

First published:

Tags: Chennai power cut, Powercut, TANGEDCO