ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் நாளை மின் தடை அறிவிப்பு.. எந்தெந்த பகுதி தெரியுமா?

சென்னையில் நாளை மின் தடை அறிவிப்பு.. எந்தெந்த பகுதி தெரியுமா?

மின் தடை

மின் தடை

Chennai power cut | மின் தடை தொடர்பான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னையில் நாளை 24.01.2023 (செவ்வாய்க்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை (24.01.2023) பல்லாவரம், மடிப்பாக்கம், கே.கே.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம் : கீழ்கட்டளை, பல்லாவரம் திருவள்ளுவர் நகர், சௌந்தராஜன் நகர், கலைவாணி தெரு, அம்பாள் நகர், மேடவாக்கம் மெயின் ரோடு.

மடிப்பாக்கம்: மடிப்பாக்கம் அன்னை தெரசா நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, எல்.ஐ.சி. நகர், பஜனை கோவில் தெரு, பெரியார் நகர், மூவரசம்பேட்டை ஐயப்பா நகர், கணேஷ் நகர், காந்தி நகர், ஜெயலட்சுமி நகர், அருள் முருகன் நகர், அண்ணா நகர், கார்த்தி கேயபுரம் புழுதிவாக்கம் வெங்கடராமன் தெரு, ஆண்டவர் தெரு, ஈ.வி.ஆர். காலனி, சர்ச் தெரு, அம்மன் நகர்.

கே.கே.நகர்: சூளைமேடு, தசரதபுரம், கோடம்பாக்கம், அசோக் நகர், நெசப்பாக்கம், சாலிகிராமம், ரங்கராஹபுரம், கே.கே.நகர், எம்.ஜி.ஆர் நகர், வளசரவாக்கம், அழகிரி நகர், ஆழ்வார்திருநகர்.

அம்பத்தூர்: பேனம்பேடு ஒரகடம், பானு நகர், கருக்கு, கங்கை நகர், புதூர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

First published:

Tags: Chennai, Chennai power cut, Power Shutdown