ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் நாளை (நவம்பர் 21) மின்தடை - எந்தெந்த இடங்களுக்கு தெரியுமா..?

சென்னையில் நாளை (நவம்பர் 21) மின்தடை - எந்தெந்த இடங்களுக்கு தெரியுமா..?

சென்னையில் மின்தடை

சென்னையில் மின்தடை

பராமரிப்பு பணி முடிவடைந்தால், மின் விநியோகம் உடனடியாக கொடுக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    சென்னையில் நாளை (21/11/2022) அடையார் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக அடையார் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

    மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 21/11/2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக

    அடையார் பகுதியில் கொட்டிவாக்கம் பாஸ் அவென்யூ 1 முதல் 6வது தெரு, கிரீன்வேஸ் சாலை, வைகோ சாலை, கோ.சி.மணி சாலை, டி.ஐ.ஜி.சாலை, ஜெயசங்கர் நகர் மெயின் ரோடு, கோவிந்தன் நகர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

    மேலும், மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால், மின் விநியோகம் உடனடியாக கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: Chennai, Chennai power cut, Power Shutdown, Powercut