Home /News /chennai /

சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (26-08-22) மின்தடை... உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சிக்கோங்க..

சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (26-08-22) மின்தடை... உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சிக்கோங்க..

மின்தடை பகுதிகள்

மின்தடை பகுதிகள்

Chennai Power Cut | பராமரிப்பு பணி காரணமாக நாளை (26.08.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னை தாம்பரத்தில் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னையில் நாளை (26.08.2022 - வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் துணைமின் நிலையத்தில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, நாளை காலை 9 மணி முதல் 2.00 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் தாம்பரம் பகுதிகளின் விவரம் :

    ராதா நகர் புருசோத்தமன் அனைத்து பகுதி, பத்மநாபா நகர், நேதாஜி நகர், ஸ்ரீராம் நகர், பஜனை கோயில் தெரு, திருப்போரூர் ரோடு, வடக்கு மசூதி தெரு, கடாரி அம்மன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு இருக்கும்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Chennai, Power cut, Power Shutdown

    அடுத்த செய்தி