ஹோம் /நியூஸ் /Chennai /

சென்னையில் ஜூன் 22-ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு... உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க

சென்னையில் ஜூன் 22-ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு... உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க

சென்னையில் மின் தடை

சென்னையில் மின் தடை

Chennai Power Cut | பராமரிப்புப் பணி காரணமாக 22.06.22 காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னையில் 22.06.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, அண்ணாநகர்/திருமங்கலம்,  தாம்பரம், அம்பத்தூர், ஐ.டி காரிடர், கே.கே நகர், தி நகர், ஆவடி/காமராஜ் நகர் கிண்டி, மாதவரம், தண்டையார்பேட்டை, பெரம்பூர்/செம்பியம், வியாசர்பாடி துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  அண்ணாசாலை பகுதி : பூதபெருமாள் கோயில் தெரு, கஸ்தூரி பில்டிங்ஸ், அண்ணாசாலை பகுதி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எல்.ஐ.சி பில்டிங் காம்பளக்ஸ், சாமி ஆச்சாரி தெரு, அண்ணாசாலை எச்.பி.ஓ அலுவலகம்.  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  அண்ணாநகர்/திருமங்கலம் பகுதி ;  மெட்ரோஜோன் முழுவதும், டி.என்.எச்.பி குடியிருப்பு, காமராஜ் நகர், பெரியார் நகர், மேட்டுக்குப்பம் ரோடு, கண்ணன் நகர், சீமாத்தம்மன் நகர், வானகரம் மேட்டுக்குப்பம், பாலமுருகன் நகர்  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்

  தாம்பரம் பகுதி : புதுதாங்கல் லட்சுமிபுரம், விஷ்ணுநகர், ரத்னாநகர் அவென்யூ மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, பாரதிதாசன் தெரு, செயலக காலனி பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலை, அம்மன்கோயில் தெரு, வளையாபதி தெரு கடப்போரி சங்கம் ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு சிட்டலப்பாக்கம் வெங்கடேஷ்ன் தெரு, மகேஷ்வரி நகர், அண்ணாசாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  தமிழகத்தில் 700-ஐ நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு

  அம்பத்தூர் பகுதி ; ஒரகடம், மெனாம்பேடு, விஜயலட்சுமிபுரம், புதுர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  ஐ.டி காரிடர் பகுதி ; துரைப்பாக்கம் கண்ணகி நகர், சிறுச்சேரி கிராமம், காரணை கிராமம். கே.கே நகர் : வளசரவாக்கம் பகுதி, சாலிகிராமம், அசோக்நகர், க.க நகர், அழகிரி நகர், தசரதபுரம் பகுதி, எம்.ஜி.ஆர் நகர், சூளைமேடு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், வடபழனி  மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  தி நகர் பகுதி : கிரி ரோடு ஒரு பகுதி, வீரசாமி தெரு ஒரு பகுதி, வெங்கடசலம் தெரு ஒரு பகுதி, தம்பையா ரோடு விரிவு பகுதி.ஆவடி/காமராஜ் நகர் பகுதி;  ஸ்ரீனிவாசாநகர், அரவிந்த் நகர், அன்பு நகர், இந்திரா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  கிண்டி பகுதி: ராஜ்பவன், செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதி, ஆதம்பாக்கம், பகுதி,  வாணுவம்பேட்டை பகுதி, டி.ஜி நகர், புழுதிவாக்கம் பகுதி, நங்கநல்லூர் பகுதி, மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, முகலிவாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.மாதவரம் பகுதி : ஜி.என்.டி ரோடு, லட்சுமிநகர், தணிகாசலம் எப் பிளாக் மேஜஸ்டிக், பாலகிருஷணா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  தண்டையார்பேட்டை பகுதி : நேதாஜி நகர், சிவாஜி நகர், அன்னை சத்யா நகர், துர்காதேவி நகர், இந்திரா காந்தி நகர், திருவள்ளுர் குடியிருப்பு, எழில் நகர், மணலி சாலை, வி.ஓ.சி நகர், காமராஜ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  பெரம்பூர்/செம்பியம் பகுதி : கேனால் தெரு, முருகன் கோயில் தெரு, பாலாஜி நகர், சந்தோஷ் நகர், டி.எச் ரோடு, காமராஜ் சாலை, எம்.எச் ரோடு, பெரியார் நகர், மடுமா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

  வியாசர்பாடி பகுதி ; தட்டான்குளம் ரோடு, சி.எம்.டி.ஏ பகுதி, ஜி.என்.டி ரோடு பகுதி, எஸ்.எம்.பி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்

  Published by:Vijay R
  First published:

  Tags: Chennai power cut, Power cut