ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் 14, 15-ம் தேதிகளில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

சென்னையில் 14, 15-ம் தேதிகளில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

மின் தடை அறிவிப்பு

மின் தடை அறிவிப்பு

chennai power cut | மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் 14 மற்றும் 1-ம் தேதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

சென்னையில் 14.10.2022 அன்று காலை 9 மணி முதல் மதியம்  மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக .டி.காரிடர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

.டி.காரிடர் பகுதி:  தரமணி காமராஜ் நகர் 1, 2, 7 மற்றும் 8வது தெரு.

15.10.2022 சனிக்கிழமை மின்தடை

சென்னையில் 15.10.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அடையாறு, வானகரம், ஆவடி, அம்பத்தூர், .டி.காரிடர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர் பகுதி:  பூந்தமல்லி ருக்மணி நகர், முத்தமிழ் நகர், நண்பர்கள் நகர், தேவதாஸ் நகர், மலையம்பாக்கம் கோவூர் பாலாஜி நகர், பூசணிகுளம் மற்றும் பஜார் மெயின் ரோடு, சுபலட்சுமி நகர், பாபு கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையாறு பகுதி : ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல் தேவி நகர், பெத்தல் நகர் 1 முதல் 24வது தெரு வடக்கு, திருவள்ளுவர் சாலை, ஈ.சி.ஆர். பகுதி, தாமஸ் அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வானகரம் பகுதி : எஸ்.ஆர்.எம்.சி செட்டியார் அகரம் மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், திரு.வி.க நகர், நூம்பல் மெயின் ரோடு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி பகுதி : ஜே.பி.நகர், செந்தில் நகர், கலைமகள் நகர், பிருந்தாவன் அவென்யூ, முருகப்பா பாலிடெக்னிக், பி.எஸ்.என்.எல். – சி.டி.எச்.ரோடு, ஆவடி பேருந்து பணிமனை, கஸ்தூரி பாய் நகர்

செங்குன்றம் பாலவாயல், கோமதி அம்மன் நகர், சக்ரா கார்டன், கண்ணம்பாளையம், பி.டி.மூர்த்தி நகர், கல்பக நகர், மருதுபாண்டி நகர்

புழல் மகாவீர் கார்டன், சக்திவேல் நகர், சிவராஜ் தெரு, காந்தி மெயின் ரோடு, மேக்ரோ மார்வெல் நகர்

பட்டாபிராம் ராஜீவ்காந்தி நகர், அண்ணா நகர், பாலாஜி நகர், செந்தமிழ் நகர், விவேகானந்தா அவென்யூ

மிட்டணமல்லி காலனி, பிருந்தாவனம் நகர், கேரிசன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர் பகுதி:  அயபாக்கம் 1000 முதல் 8500 டி.என்.எச்.பி. அயப்பாக்கம், வி.ஐ.பி. பாக்ஸ்.

.டி.காரிடர் பகுதி:  .டி.எல் பிள்ளையார் கோயில் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி, அஞ்சல் அலுவலகம், ஓ.எம்.ஆர்.பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

First published:

Tags: Chennai power cut, Power Shutdown