ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை மக்களே உஷார்....! புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு..!

சென்னை மக்களே உஷார்....! புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

Power Shut Down(11.01.2023) : சென்னையில் நாளை மறுநாள் (11.01.2023) இங்கெல்லாம் மின்தடை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் நாளை மறுநாள் (11.01.2023) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னையில் நாளை மறுநாள் (11.01.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக வேளச்சேரி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மேலும், மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது சிரமத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள் :

வேளச்சேரி பகுதி : வேளச்சேரி பைபாஸ் ரோடு முழுவதும், ராம் நகர், சசி நகர், ராஜலட்சுமி நகர், தரமணி லிங் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை ஏற்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Power Shutdown