ஹோம் /நியூஸ் /சென்னை /

Chennai Power Cut | சென்னையில் நாளை (செப்டம்பர் 29) முக்கிய பகுதிகளில் மின்தடை.. உங்க ஏரியாவும் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க

Chennai Power Cut | சென்னையில் நாளை (செப்டம்பர் 29) முக்கிய பகுதிகளில் மின்தடை.. உங்க ஏரியாவும் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னையில் 29.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக வியாசர்பாடி, பெரம்பூர், அம்பத்தூர், போரூர், ஆவடிபகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னையில் நாளை (29.06.2022) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

  அதன்படி, வியாசர்பாடி பகுதி: கொடுங்கையூர் ஆண்டாள் நகர், லட்சுமி அம்மன் நகர் 1 முதல் 3வது தெருக்கள், எஸ்.ஆர்.நகர், கணேஷ் நகர், டி.எச்.ரோடு, தாமோதரன் நகர், ஆர்.ஆர்.நகர், வியாசர்பாடி புதுநகர், சென்ட்ரல் குறுக்கு தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  பெரம்பூர் பகுதி: பேப்பர் மில்ஸ் ரோடு நட்டல் கார்டன் மெயின் தெரு, பழனி ஆண்டவர் கோயில் தெரு, பொன்னப்பன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  Also Read : சென்னையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் ரவுடி வெட்டிப் படுகொலை

  அம்பத்தூர் பகுதி: திருவேற்காடு ஐஸ்வர்யா கார்டன், ஜெயலட்சுமி நகர், ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி, கோ ஆப்ரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  போரூர் பகுதி: திருமுடிவாக்கம் திருநீர்மலை மெயின் ரோடு, டெம்பிள் வேவ் குன்றத்தூர், காவலர் குடியிருப்பு, ஷர்மா நகர் பூந்தமல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், முத்துகுமரன் நகர், எஸ்.பி.அவென்யூ, சுமித்ரா நகர், பூந்தமல்லி டிரங்க் ரோடு ராமானுஜகூடம் கூடம் தெரு, கங்கா சாராதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  ஆவடி பகுதி: புழல் புழல் பகுதி முழுவதும் மற்றும் நாகப்பா எஸ்டேட் ஆகிய பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கூறியுள்ளது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Chennai, Chennai power cut, TANGEDCO