சென்னையில் நாளை (24.06.2022) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர், கிண்டி, தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, தி நகர், கே.கே நகர், பெரம்பூர், ஆவடி துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம் பகுதி : கோவிலம்பாக்கம் வடிவேல் நகர், கோபால் நகர், விஜயலஷ்மி நகர், இந்திரா நகர் செம்பாக்கம் மாடம்பாக்கம் மெயின் ரோடு, சுதர்சன் நகர், ஸ்ரீதேவி நகர், அம்பிகா நகர் பெருங்களத்தூர் காந்தி ரோடு, கட்டபொம்மன் தெரு, ராஜீவ் காந்தி தெரு, காமராஜர் நகர் ராகவேந்திரா நகர் விஜிபி பிரபு நகர், வீராத்தம்மன் கோவில் தெரு, ஜகன்நாதபுரம் மடிப்பாக்கம் 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு, துரைசாமி தெரு, தர்மராஜா கோவில் தெரு, அன்பு நகர், சரஸ்வதி தெரு, பாலமுருகன் தெரு, சுப்பிரமணி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர் பகுதி : திருநீர்மலை பெயின் ரோடு, மகாலட்சுமி நகர், மைக்ரோ எஸ்டேட், பெருமாள் நகர், அருணகிரி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி: ராஜ்பவன், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, டிஜிநகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தண்டையார்பேட்டை: சாத்தங்காடு காமராஜ் சாலை, பாடசாலை, ராமசாமி நகர், ராஜாஜி நகர், ஜெயலலிதா நகர், பெரியார் நகர், ஜெயபால் நகர், பெருமாள் கோவில் தெரு, காடபாக்கம். டோல்கேட் பொன்னுசாமி தெரு,சுடலைமுத்து தெரு, கோவிந்தராஜ் தெரு, வீரராகவன் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
வியாசர்பாடி பகுதி: தோல் தொழிற்சாலை, ரவி கார்டன், மேத்தா கார்டன், பழனியப்பா நகர், கண்ணபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தி நகர் பகுதி : மாடல் அட்மெண்ட சாலை முதல் தெருவிலிருந்து 6வது குறுக்கு தெரு வரை, அப்துல் அஜிஸ் தெரு, தெற்கு தண்டபாணி தெரு, ராமநாதன் தெரு, ராமேஸ்வரம் சாலை, டெம்பில் டவர், கிவிராஜ் கட்டடம் மேற்கு மாம்பலம் நரசிம்மன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே நகர் : வளசரவாக்கம் பகுதி முழுவதும், ஆழ்வார்திருநகர் பகுதி முழுவதும், விருகம்பாக்கம் பகுதி முழுவழதும் க.க.நகர் பகுதி, அசோக்நகர் பகுதி, வடபழனி பகுதி, அழகிரி நகர் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
பெரம்பூர் பகுதி : மாதவரம் நெடுஞ்சாலை, செயின்ட் மேரீஸ் சாலை, என்.எஸ்,கே தெரு, தன்ராஜ்புரம், ராஜன் நகர் 3வது தெரு, மூர்த்தி நகர், லட்சுமி நகர், வி.கே.எம் நகர், வடக்கு திருமலை நகர், காமராஜ் நகர், துரைசாமி தெரு, பந்தர் கார்டன் முழு பகுதி, பேப்பர் மில்ஸ் ரோடு, வேணுகோபால் தெரு, பெரம்பூர் பகுதி. சாஸ்திரி நகர் 1 முதல் 5 தெரு, அருள் நகர் மெயின் ரோடு, பின்னி நகர் மெயின் ரோடு, சுப்பிரமணி கார்டன், ரேகா நகர், குமரன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி பகுதி : சி.டி.எச் ரோடு, சரஸ்வதி நகர், ஆர்த்தி நகர், தென்றல் நகர் பட்டாபிராம் வசந்தம் நகர், விவேகானந்தா நகர், ஏஜிடி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.