Home /News /chennai /

Chennai Power Cut | சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (ஜூலை 23) மின்தடை அறிவிப்பு

Chennai Power Cut | சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (ஜூலை 23) மின்தடை அறிவிப்பு

மின்தடை பகுதிகள்

மின்தடை பகுதிகள்

Power Shutdown | பராமரிப்புப் பணி காரணமாக 23.07.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    சென்னையில் (23.07.2022) அன்று பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

     அம்பத்தூர் பகுதி : சிட்கோ;  ஈ.பி.ரோடு, கண்ணன் கோவில் தெரு, பிராமின் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, குளக்கரை தெரு.

    பெரம்பூர் பகுதி : சிட்கோ ;  அகத்தியர் நகர், எம்.டி.எச் சாலை, குமாரசாமி நகர், பொன்விழா நகர், சிவசக்தி காலனி, அன்னை சத்யா நகர்.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Chennai power cut, Power Shutdown

    அடுத்த செய்தி